பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 16:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங்காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 16

காண்க லூக்கா 16:25 சூழலில்