பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 16:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 16

காண்க லூக்கா 16:26 சூழலில்