பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 9:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, பிராகாரங்களைக் கொலையுண்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 9

காண்க எசேக்கியேல் 9:7 சூழலில்