பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 9:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள், என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 9

காண்க எசேக்கியேல் 9:6 சூழலில்