பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 15:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 15

காண்க உபாகமம் 15:10 சூழலில்