பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 15:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 15

காண்க உபாகமம் 15:11 சூழலில்