பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 13:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும், லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 13

காண்க 2 நாளாகமம் 13:9 சூழலில்