பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 13:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும் தாவீதுடைய குமாரன் கையிலிருக்கிற கர்த்தருடைய ராஜ்யத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன் கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்கு தேவர்களாக உண்டாக்கின பொன் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் இருக்கிறதே.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 13

காண்க 2 நாளாகமம் 13:8 சூழலில்