பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 13:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 13

காண்க 2 நாளாகமம் 13:10 சூழலில்