பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 16:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 16

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 16:13 சூழலில்