பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 16:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந்திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 16

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 16:12 சூழலில்