பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 22:53 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 22

காண்க லூக்கா 22:53 சூழலில்