பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 22:52 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 22

காண்க லூக்கா 22:52 சூழலில்