பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 2:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 2

காண்க லூக்கா 2:25 சூழலில்