பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 18:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 18

காண்க லூக்கா 18:14 சூழலில்