பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 19:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 19

காண்க யோவான் 19:21 சூழலில்