பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 19:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 19

காண்க யோவான் 19:20 சூழலில்