பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 18:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 18

காண்க யோவான் 18:16 சூழலில்