பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 18:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீமோன் பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால் இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 18

காண்க யோவான் 18:15 சூழலில்