பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 16:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 16

காண்க யோவான் 16:20 சூழலில்