பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 16:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ?

முழு அத்தியாயம் படிக்க யோவான் 16

காண்க யோவான் 16:19 சூழலில்