பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 14:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 14

காண்க யோவான் 14:28 சூழலில்