பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 14:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 14

காண்க யோவான் 14:27 சூழலில்