பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 11:48 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 11

காண்க யோவான் 11:48 சூழலில்