பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 11:47 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 11

காண்க யோவான் 11:47 சூழலில்