பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 10:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 10

காண்க யோவான் 10:1 சூழலில்