பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 யோவான் 2:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 2

காண்க 1 யோவான் 2:28 சூழலில்