பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 யோவான் 2:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 2

காண்க 1 யோவான் 2:27 சூழலில்