பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவேல் 2:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க யோவேல் 2

காண்க யோவேல் 2:2 சூழலில்