பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவேல் 2:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க யோவேல் 2

காண்க யோவேல் 2:1 சூழலில்