பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 6:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கெட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 6

காண்க நெகேமியா 6:3 சூழலில்