பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 3:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய அஸ்பூகின் குமாரன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடமட்டாகவும், வெட்டப்பட்ட குளமட்டாகவும், பராக்கிரமசாலிகளின் வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 3

காண்க நெகேமியா 3:16 சூழலில்