பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 3:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

குப்பைமேட்டுவாசலைப் பெத்கேரேமின் மாகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து, அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 3

காண்க நெகேமியா 3:14 சூழலில்