பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நாகூம் 2:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய யுத்தவீரர் இரத்தாம்பரந்தரித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜூவாலிக்கிற கட்கங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்.

முழு அத்தியாயம் படிக்க நாகூம் 2

காண்க நாகூம் 2:3 சூழலில்