பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நாகூம் 2:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார்.

முழு அத்தியாயம் படிக்க நாகூம் 2

காண்க நாகூம் 2:2 சூழலில்