பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 7:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜூவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 7

காண்க தானியேல் 7:9 சூழலில்