பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 7:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 7

காண்க தானியேல் 7:8 சூழலில்