பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 2:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுமயிரையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 2

காண்க ஓசியா 2:9 சூழலில்