பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 65:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் தெரிந்து கொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 65

காண்க ஏசாயா 65:15 சூழலில்