பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 40:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 40

காண்க ஏசாயா 40:9 சூழலில்