பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 40:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 40

காண்க ஏசாயா 40:10 சூழலில்