பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 25:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 25

காண்க ஏசாயா 25:9 சூழலில்