பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 16:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோவாபே, துரத்திவிடப்பட்ட என் ஜனங்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; சங்கரிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; சங்கரிப்பு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இராதபடிக்கு அழிந்துபோவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 16

காண்க ஏசாயா 16:4 சூழலில்