பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 16:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ ஆலோசனைபண்ணி, நியாயஞ்செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடாதிரு.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 16

காண்க ஏசாயா 16:3 சூழலில்