பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 4:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ராஜா ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது: உங்களுக்குச் சமாதானம்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 4

காண்க எஸ்றா 4:17 சூழலில்