பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 4:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, இதின் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், நதிக்கு இப்புறத்திலே உமக்கு ஒன்றும் இராதேபோகும் என்பதை ராஜாவுக்கு அறியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 4

காண்க எஸ்றா 4:16 சூழலில்