பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 3:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 3

காண்க எஸ்றா 3:11 சூழலில்