பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 10:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாகத் தாழவிழுந்துகிடக்கையில், இஸ்ரவேலில் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 10

காண்க எஸ்றா 10:1 சூழலில்