பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 8:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும் பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 8

காண்க எசேக்கியேல் 8:10 சூழலில்