பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 31:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனோடேகூட இவர்களும், ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 31

காண்க எசேக்கியேல் 31:17 சூழலில்